செங்கம் Dr.அம்பேத்கார் சிலை அருகில்CAA NRC மற்றும் NPR சட்டங்களை கண்டித்து கன்டன ஆர்பாட்டம்

" alt="" aria-hidden="true" />


செங்கம் Dr.அம்பேத்கார் சிலை அருகில்CAA NRC மற்றும் NPR சட்டங்களை கண்டித்து கன்டன ஆர்பாட்டம்.                                                          திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் Dr.அம்பேத்கார் சிலை அருகில் CAA NRC மற்றும் NPR சட்டங்களை  கண்டித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் மற்றும் மதசாபற்ற கட்சிகள் இனைந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திற்க்கு தலைமை.ஸ்ர்தார் ரூஷீல்லா சாஹெப் அனைத்து ஜமத் ஒருங்கிணைப்பாளர்,வரவேப்புறை.ஜனாப் ஸர்தார் கலிமுல்லா முத்தவல்லி,முன்னிலை.அனைத்து ஜமாத் படேல்,முத்தவல்லி கேஷியா,மற்றும் ரூத்தூர்லர்                                கன்டன உரை; மு.பெ.கிரிMLA செங்கம் சட்டமன்ற உறுப்பினர், செங்கம் குமார், தலைவர் மாவட்ட காங்கிரஸ்,ஷேக்முபராக் சாய் மாவட்ட ஐக்கிய பேரவை செயளாலர், வீரப்பத்திரன் மா.செ.உறுப்பினர் மற்றும் மதசார்பற்ற கட்சி தலைவர்கள் கலந்துக்கொன்டு கன்டன உறையாற்றினர் நன்றியுரை ;